இடம்பெயர்ந்து வந்த மக்களிடையே கிட்டத்தட்ட 17,000 பேர் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது செய்திருந்தனர். இவர்கள் காணாமல் போய்விட்டார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பது இன்னமும் தெரியவில்லை.
இதை சர்வதேசத்துக்குத் தெரியாமல் மூடி மறைப்பதற்காகவே அவர்களின் பெயர்கள் அடங்கியிருந்த பட்டியல் நீக்கப்பட்டு, புதிய பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரி ஒருவர் தகவல் தந்துள்ளார்.
இதற்கு உடந்தையாக பசில் ராஜபக்ஷவின் ஒரு கைப்பொம்மை போல அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷார்ட் பதியுதீன் செயற்பட்டதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்தார்.
இப்பணியை பசில் ராஜபக்ஷவும், பல ராணுவ உயர் அதிகாரிகளும் நேரடியாகவே மேற்பார்வை செய்துள்ளனர். எனவே தற்போதைய பட்டியலில், தமது தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெறுமாறு அவர்கள் புதிய பட்டியல் தயாரித்துக் கொடுத்துள்ளனர்.

0 Responses to வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் விவரம் இரகசியமாக அழிப்பு