தமிழின எழுச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடியும் வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது கருணாநிதியின் தலைமையிலான அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவிக் கைது செய்து வேலூர் சிறையில் உள்ளார். சீமான் தன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தன்னை தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது தவறு என்றும் தனது தரப்பு முறையீட்டினைத் தெரிவிக்க வரும் 25 ஆம் தேதி புதன் கிழமை செந்தமிழன் சீமான் சென்னையில் சிங்காரவேலர் மாளிகையில் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) உள்ள தேசியப்பாதுகாப்பு அறிவுரைத்தீர்ப்பாயம் வர இருக்கின்றார். அவர் காலை 12 மணி அளவில் சென்னைக்கு வர உள்ளார். அவரது தரப்பு வாதங்களை தோழர் தியாகு எடுத்துரைக்க இருக்கின்றார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சீமான் முறையீட்டு தீர்ப்பாயத்தில் 25.08.10 அன்று முன்னிறுத்தப்படுகிறார்