தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களுக்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், தியாகி திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள நல்லூர் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மலர் தூவி, தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மலர் தூவி, தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.




0 Responses to கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவீரர் நினைவு நிகழ்வுகள்!