யாழ் நகர சிறுவர் பாடசாலை விளையாட்டு போட்டி நிகழ்வின் போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணாக வினோத உடை நிகழ்வுக்காக பங்குபற்றிய சிறுமி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.அண்மையில் நடைபெற்றி சிறுவர் விளையாட்டு நிகழ்வின்போது வினோத உடைக்கான போட்டியில் போரின்போது தனது கணவனையும் தனது இரண்டு பிள்ளைகளையும் இழந்த பெண் ஒருவரைப்போன்று பாவனை செய்த சிறுமியே அனைவரின் கவனத்தை ஈர்த்ததுடன் முதலாவது இடத்திற்கான பரிசினையும் பெற்றுக்கொண்டார்.



மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to யாழ் சிறுவர் பாடசாலையில் பாதிக்கப்பட்ட பெண்ணாக சிறுமி