முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மாமனாரும் முன்னாள் பாதுகாப்பு துணை அமைச்சரும் பிரபல தமிழின படுகொலைகளின் சூத்திரதாரியுமான அனுருத்த ரத்வத்தை அவர்கள் மலேசியாவிற்கான புதிய தூதராகவும், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்ன கொட பிரித்தானியாவிற்கான தூதராகவும் நியமனம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதற்கான பேச்சுவார்த்தை அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்டது.
ரத்வத்தை அவர்களுக்கு 43 மில்லியன் ரூபா ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனினும் இந்த வழக்கை வாபஸ்பெறுமாறு மஹிந்த பணித்துள்ளாராம். இதன்படி உயர் நீதிமன்றத்தில் ரத்வத்தையின் ஊழல் வழக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணைக்குழுவினால் வாபஸ்பெறப்படவுள்ளது. இதன் பின்னர் மலேசியாவிற்கு தூதராக ரத்வத்தை செல்வார்.
மலேசியாவில் ஒன்றும் செய்ய முடியாது ஆனால் பிரித்தானியாவிற்கு வர இருக்கும் வசந்த கரன்ன கொடமீது மக்கள் வழக்கு தாக்கல் செய்ய முடியும் அல்லவா?
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ரத்வத்தை, வசந்த கரன்ன கொட ஆகியோர் மலேசியா, பிரிட்டன் தூதர்களாம்