4 1/2 லட்சம் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் சுட்டு கொல்லப் பட்டவர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன. 40ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இவ்வாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற தமிழ்மாநில கட்டிட நிதி, கட்சி வளர்ப்பு நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
இலங்கையில் பல லட்சம் ஈழத்தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றதை எந்த ஊடகமும் படம் பிடித்து வெளிச்சம் போட்டு காட்டவில்லை.
4 1/2 லட்சம் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன.
40ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.
2-வது உலகப் போரை விட இது கொடூரமானது. ஆயுதம் வழங்கப்படும் இந்திய இராணுவ படையின் துணையோடும் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் 100 கோடி பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 6 கோடி பேர் உள்ளனர். இலங்கையில் இரண்டரை கால் கோடி பேர் உள்ளனர். எதற்கும் இலங்கை பயப்படவில்லை.
நம்முடை பலவீனத்தை யோசிக்க வேண்டும். வீரத்தை தன் மானத்தை பண்புகளை நாம் இழந்து வருகிறோம்’’என்று தெரிவித்தார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஈழத்தமிழர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன: தா.பாண்டியன்