Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தலைவரின் பாதையில்... கவிதை வடிவம் சசி

பதிந்தவர்: தம்பியன் 23 August 2010

என் ஈழ‌த்தின்
தந்தையும் நீயே
தமிழ் இனத்தின்
தலைவனும் நீயே தலைவா.

உன் வீரத்தை
உலகமே போற்றும்
காலம் கனிகின்றது தலைவா

நீ தனி மனிதன் அல்ல
உன் பின்னால்
பல்லாயிரம் வீரர்கள்
உன் கரங்களை பற்றி பிடிப்போம்

நிச்சயம் ஈழம் மலரும்
மாவீரரின் கனவுகள்
நினைவாகும் இது உறுதி

*************************************

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தலைவரின் பாதையில்... கவிதை வடிவம் சசி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com