கொக்குவில் பிரம்படிப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரத்தளபாட வர்த்தகத்தில் ஈடுபட்ட தென்னிலங்கை வியாபாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நேற்று இருவர் யாழ். நீதி வான் அலெக்ஸ் ராஜா முன் ஆஜர் செய் யப்பட்டனர்.
மொறட்டுவைப் பகுதியைச் சேர்ந்த இந்த வியாபாரிகள் மீது சைக்கிள்களில் வந்த சிலர் தாக்கியதில் மூவர் காய மடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் மரத் தளபாட விற்பனையாளர்கள் மற்றும் அப்பிரதேச வாசிகள் ஆகியோரை பொலிஸார் விசாரணை செய்துவந்தனர்.
இவ்வாறு விசாரணை செய்யப்பட்ட வர்களில் இருவரே நேற்று மாலை யாழ். நீதிவான் அலெக்ஸ்ராஜா முன் ஆஜர் செய்யப்பட்டனர். இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கொக்குவில், பிரம்படி தாக்குதல் சம்பவம் இருவர் கைதாகி விளக்கமறியலில்