நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகாவுக்கு 3 வருட சிறைத் தண்டனை வழங்கி அவருக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆயுத மோசடி உள்ளிட்ட அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து, அவருக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு மகிந்தவின் உறுதிப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நியூயோர்க் சென்றுள்ள மகிந்த நாடு திரும்பியதன் பின்னர், இது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பொன்சேகாவுக்கு 3 வருட சிறைத் தண்டனை: நீதிமன்றம் இன்று தீர்ப்பு