
சரத் பொன்சேகாவை கடற்படை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது இரத்தம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக குறித்த இணையம் மேலும் தெரிவித்துள்ளது.
நோய் நிலைமையினால் இரண்டாம் யுத்த நீதிமன்றின் விசாரணைகள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் விசாரணைகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இன்றைய விசாரணைகள் இராணுவத் தளபாட கொள்வனவில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாகவே நடைபெறவுள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்
0 Responses to பொன்சேகாவுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு