இத்தேர்தலை நடாத்துவதர்கான உதவிகளை பிரித்தானிய தேர்தல் ஆணைக்குழுவும் பிரித்தானிய தேர்தல் குழுவும் அயர்லாந்திலுள்ள தமிழ் அமைப்புக்களும் இணைந்து தேர்தல் வழிமுறைகளை ஒழுங்கு செய்யும்.
வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
TGTE Ireland Election Office
Transnational Government of Tamil Eelam
283 Kings Road
Harrow, HA2 9LQ, United Kingdom
Tel: +44 7932 005 338
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to நாடுகடந்த தமிழீழ அரசின் அயர்லாந்திற்கான தேர்தல்