Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை.



வீட்டிலிருந்து எமது பணிகள் ஆரம்பிக்கவேண்டும்நடிகர் நாசர் வேண்டுகோள்.

ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் எமது தேசியப்பணியை ஆரம்பிக்கவேண்டும். எமது குடும்பத்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கு அந்த விடயங்கள் சென்றடையவேண்டும். அதுவே முக்கியமான பணியென திரைப்பட நடிகர் நாசர்என்ன செய்யலாம் இதற்காகநூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது குறிப்பிட்டார்.




செல்வி உரை



திருமுருகன் உரை

0 Responses to திருமாவளவனுக்கும் ராமதாசுக்கும் தமிழருவி மணியன் சாட்டை! (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com