Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனவரி 09.1.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சக்தி காரைக்குடி வளாகம் நல்லி மருத்துவமனை அருகில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு .தி.மு.. பாராளுமன்ற உறுப்பினர் திரு. . கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் 8,10,12- ஆம் வகுப்பு ஏழை மாணவ, மாணவிகளுக்கு கணினி பயிற்சி, பெண்களுக்கு இரண்டு முன்று, நாங்கு சக்கர வாகன பயிற்சி, கட்டுமானத்துறையில் மேசன் பயிற்சி, இளைஞர்களுக்கு கனரக வாகனங்கள் ஓட்டுனர் பயிற்சி மற்றும் பணிமனை பயிற்சி கொடுக்ப்பட்டது.




0 Responses to ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய இலவச கணினி பயிற்சி (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com