Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

களப்பணியாளர் தமிழ் ஈழ செல்வன் குடும்பத்திற்கு கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்கள் ஆறுதல் தெரிவித்தார்.

கடந்த10தேதி எதிர்பாராத மாரடைப்பால் மரணமடைந்த நாம்தமிழர் கட்சி தாராபுரம் களப்பணியாளர். தமிழ் ஈழ செல்வன் அவர்களின் குடும்பத்திற்கு 19-01-2010 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்கள் ஆறுதல் தெரிவித்தார்.





1 Response to தமிழ் ஈழ செல்வன் குடும்பத்திற்கு சீமான் அவர்கள் ஆறுதல் தெரிவித்தார் (படங்கள் இணைப்பு)

  1. தமிழ் ஈழ செல்வன் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். - சுடர் குமரன் , நாம் தமிழர்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com