களப்பணியாளர் தமிழ் ஈழ செல்வன் குடும்பத்திற்கு கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்கள் ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த10தேதி எதிர்பாராத மாரடைப்பால் மரணமடைந்த நாம்தமிழர் கட்சி தாராபுரம் களப்பணியாளர். தமிழ் ஈழ செல்வன் அவர்களின் குடும்பத்திற்கு 19-01-2010 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்கள் ஆறுதல் தெரிவித்தார்.

தமிழ் ஈழ செல்வன் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். - சுடர் குமரன் , நாம் தமிழர்