Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தில் செயல்படும் திருவள்ளுவர் மன்றம் என்ற அமைப்பு நடத்திய திருவள்ளுவர் நாள் விழா நிகழ்ச்சியில் தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு கா.பரந்தாமன், உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் உரை காணொளி வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை: காசி ஆனந்தன் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com