Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அன்னை பார்வதியம்மாள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (04.03.2011) மாலை 07 மணிக்கு கோலாலம்பூர் (Wisma Tun Sambanthan) சோமா அரங்கத்தில் செம்பருத்தி குடும்பத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இந்த வீரவணக்க நிகழ்வுக்கு மலேசிய வாழ் ஈழத்தமிழர்கள் மற்றும் மலேசிய தமிழர்கள் அனைவரும் கலந்துகொண்டு தமிழீழத் தேசியத் தலைவனை தமிழர்களுக்கு பெற்றுத்தந்த அன்னை பார்வதியம்மாளுக்கு தங்களின் அஞ்சலியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

நன்றி.

தொடர்புகளுக்கு: செம்பருத்தி பதிப்பகம் (கோலாலம்பூர்)
தொலைபேசி: +60326980622 or info@semparuthi.com

0 Responses to நாளை (04.03.2011) கோலாலம்பூரில் வீரத்தாயின் அஞ்சலி நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com