இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக்கினால் அண்மையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச தர நியமங்களின் அடிப்படையிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென ரொபர்ட் பிளெக் அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் முன்னரே, ரொபர்ட் பிளேக் இலங்கை அரசாங்கம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரொபர்ட் பிளேக்கின் இந்தக் கருத்துத் தொடர்பில் இலங்கைக்கான தற்போதைய அமெரிக்கத் தூதுவர் பெட்ரீசியா புட்டினாசிடம் அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட உத்தேசித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறிலங்கா மீது அமெரிக்கா அழுத்தம்கொடுக்கலாம்!: றொபேட்

0 Responses to பிளேக்கின் கருத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது