Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சி அனைத்துலக தமிழர்களின் நலன் காக்கும் விதத்தில் உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கான ஒரு சர்வதேச அரசியலை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.

அதன்படி கடந்த சனிக்கிழமை 12.03.2011 கனடாவில் "நாம் தமிழர் கட்சி" உதயமாகியது.

சிறப்பு உரைதாயகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் செந்தமிழன் சீமான் நேரடி எழுட்சி உரை நிகழ்த்தினார்.

தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு உரைபால் நியூமன் நிகழ்த்தினார்.

0 Responses to கனடாவில் உதயமாகியது "நாம் தமிழர் கட்சி"

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com