கிபிர் விமான விபத்தில் பலியான விமானி மொஹான் பெரேரா மரணம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
முன்னதாக அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனையின் பின்னர் அரசாங்க தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு மறுத்துள்ள வான் படைத் தளபதி ஹர்சா அபேவிக்ரம அவர் நடுவானில் இடம்பெற்ற விபத்தின் காரணமாகயே உயிரிழந்ததாக நேற்று தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் பலியான விமானி மொஹான் பெரேரா சிறந்த உடல்நிலையுடன் இருந்ததாகவும், அவர் உள்ளிட்ட வான்படை விமானிகள் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இறுதியாக அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் சிறந்த உடற்தகுதியுடன் இருந்ததாகவும் வான்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
தொடர்புபட்ட செய்தி

0 Responses to தமிழனைக் கொன்றவனின் மரணம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள்