முதலமைச்சர் ஜெயலலிதா நாம் தமிழர் கட்சித் தலைவரும் இயக்குனருமான சீமான் இன்று சந்தித்து பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார்.
இலங்கை பிரச்சனையில் தமிழக அரசுக்கு துணையாக இருப்போம் என்று ஜெயலலிதாவிடம் உறுதி அளித்தாகவும் சீமான் கூறினார்.
இலங்கை பிரச்சனையில் தமிழக அரசுக்கு துணையாக இருப்போம்: ஜெயலலிதாவை சந்தித்தப் பின் சீமான் பேட்டி
பதிந்தவர்:
Anonymous
26 July 2011



0 Responses to இலங்கை பிரச்சனையில் தமிழக அரசுக்கு துணையாக இருப்போம்: ஜெயலலிதாவை சந்தித்தப் பின் சீமான் பேட்டி