இங்கிலாந்தின் பயிற்சியாளரும், சிம்பாப்வே நாட்டின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து போராடியவருமான ஆண்டி ஃபிளாவரிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கருதப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் எடுத்துரைத்துள்ள சேனல் 4 ஊடகம்,
இலங்கைக்கான இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மறுஆய்வு செய்யுமாறு கோரியுள்ளது.
இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை பார்த்தன் பின்னர் தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக ஆண்டி பிளாவர் கூறியுள்ள போதும், எனினும் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை இடைநிறுத்த முடியாது, தான் கிரிக்கெட்டுடன் மாத்திரமே தற்போது செயற்படுவதாகவும், அரசியல் நடவடிக்கைகளுடன் அல்ல எனவும் கூறியுள்ளார்.
சமூக மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல்கொடுத்தவர் என்ற ரீதியில், ஆண்டி பிளாவரிடம் சேனல் 4 ஊடகம் அணுகியிருந்த அனுபவத்தை இப்படி விபரிக்கிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தை கைவிடக்கோரி அழுத்தம்! (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
11 March 2012
0 Responses to இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தை கைவிடக்கோரி அழுத்தம்! (காணொளி இணைப்பு)