மதுரை இளைய ஆதினமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை விலக்கக் கோரி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர், மணலூர், துகிலி, கோட்டூர் ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நித்தியானந்தா எதிர்ப்பாளர்கள் ஆதின மீட்பு குழுவினர் உள்பட ஆண்கள் பெண்கள் என ஆயிரம் பேருக்கு மேல் இன்று (26.05.2012) உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கஞ்சனூர் சுக்கிரன் கோவில் மதுரை ஆதினத்திற்கு ஆண்டுக்கு பல லட்சம் வருமானங்களை ஈட்டி தரும் கோயிலாகும். இந்த கோயிலுக்கு நித்தியானந்தாவின் கால் பதிந்து கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் குற்றம் சாட்டினர்.
நித்தியானந்தா,,, தான் ஒரு மானம், ரோசம், வெட்கம், சூடு, சொரணை, என்ற உணர்வுகள் எதுவுமே
இல்லாத தெரு நாய் என்பதை பட்டவர்த்தனமாக நிரூபித்துக்கொண்டிருக்கிறான். மனிதருக்கு அழகு
மானத்தோடு வாழ்தல், நித்தியானந்த மான உணர்வு இல்லாத ஒரு விலங்கு என்ற காரணத்தால் தான்
இவனது சாக்கடைப் பக்கங்களை உலகம் பார்த்துக் காறித்துப்பிய பின்பும் , தன்னைப் புனிதனாகவும்
ஞானியாகவும், தான் சம்பந்தப்பட்ட காமக்காட்சிகள் பொய்யானவை என்றும் பிதற்றிக்கொண்டு மக்கள்
மத்தியில் ரோசம் கெட்டு நடமாடுகிறான். இது தெரு நாய்கள் வெட்டவளியில் பொதுஇடங்களில் நின்று
கலவி செய்வதைப்போன்றது. இந்தத் தெரு நாயை அடித்து விரட்டுவதற்கு முயன்று கொண்டிருக்கும்
மானமுள்ள மக்கள் கூட்டத்துக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.