மஹிந்த ராஜபக்ஸ பிரித்தானியாவிற்குள் நுழைவதை தமிழீழ உணர்வாளர்கள் தடுத்து நிறுத்தி, தமிழ் மக்களின் உணர்வுகளை பாதுகாக்க வேண்டும் மறுமலர்ச்சி திராவிட முன்னெற்றக் கழகத்தின் பொதுசெயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே ஒரு தடவை பிரித்தானியாவுக்குள் நுழைய முனைந்த மஹிந்தவை விரட்டியடித்த தமிழர்களின் செயற்பாட்டை அவர் பாராட்டியுள்ளார்.
பிரித்தானிய மகாராணியின் ஆட்சி கால வைர விழாவில் கலந்து கொள்ளும் போர்வையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த, அழைப்பிதலின்றி லண்டனில் வந்திறங்குவதை அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.
தமிழீழ உணர்வாளர்களே மஹிந்தவை விரட்டத் தயாராகுங்கள் | வைகோ | காணொளி இணைப்பு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
04 June 2012
0 Responses to தமிழீழ உணர்வாளர்களே மஹிந்தவை விரட்டத் தயாராகுங்கள் | வைகோ | காணொளி இணைப்பு