சிறிலங்காவில் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற இன அழிப்பைப் பற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.
இன அழிப்பு (Genocide) என்றால் என்ன?
இன அழிப்புக்கள் உலகில் எங்கெங்கெல்லாம் நடைபெற்றுள்ள?
இன அழிப்பிற்கு எதிராக உலகில் உள்ள சட்டங்கள் என்ன?
இலங்கையில் உண்மையிலேயே ஒரு இன அழிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றதா?
இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்யவேண்டும்?
இலங்கையில் இன அழிப்பை மேற்கொண்டு வருபவர்களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்க நாம் என்ன செய்யவேண்டும்?
இன அழிப்பு என்கின்ற விடயத்தைப் பற்றி உலகம் தமிழர் எத்தனை தூரம் அறிந்துவைத்திருக்கவேண்டும்?
இந்த விடயங்களை ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.
இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் (காணொளி)
பதிந்தவர்:
தம்பியன்
01 July 2012
0 Responses to இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் (காணொளி)