மட்டக்களப்பு தேவாலயத்துக்குள் சிறீலங்காப்படை ஒட்டுகுழுவினால்
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 07வது ஆண்டு
நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழரின் விடுதலைக்கா தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை சிறீலங்காப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தயில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார் இவரின் 07ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது.

0 Responses to மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 07வது ஆண்டு இன்று நினைவிற் கொள்ளப்பட்டுள்ளது!