ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள
மாநாட்டில் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் இடம்பெற போவதில்லை என்பதால்,
இலங்கைக்கு பாரிய பல சவால்கள் எழுந்துள்ளன.
மார்ச் மாதம் நடைபெற உள்ள மனித உரிமை பேரவையின் மாநாட்டில் அமெரிக்க சார்பு நாடுகளே அதிகளவில் கலந்துக்கொள்ள உள்ளன. இந்த நாடுகளில் பல இலங்கை மீது போர் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளன.
இலங்கைக்கு சார்பான நாடுகள் மனித உரிமை பேரவையில் இல்லாத நிலையில், விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு இலங்கைக்கு எதிராக செயற்படும் நோக்கில், புலிகளின் குழுவொன்றை ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து பேச்சுக்களை நடத்த உஎள்ளதாகவும் அரசசார்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு போரின் பின்னர், 2013 ஆம் ஆண்டே இலங்கை, மனித உரிமை பேரவையில் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்க உள்ளது.

0 Responses to 2013 ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு பாரிய பல சவால்கள்