தென் கொரிய அதிபர் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சாயெனூரி
கட்சியை சேர்ந்த பார்க் கெவுன் - ஹியே வெற்றி பெற்றால் தென்கொரியாவின்
முதலாவது பெண் அதிபர் எனும் புதிய பெருமையை பெறுவார்.
எனினும் குடியரசு ஐக்கிய கட்சியின் மூன் ஜாயே-இன், பார்க் கெவுனுக்கு கடும் சவலாக திகழ்கிறார். யார் வெற்றி பெற்றாலும், தற்போதைய அதிபர் லீ முயூங்-பாக் பதவி விலக வேண்டும். அவர் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தென் கொரிய அதிபர் தேர்தல் : இரு அதிபர் வேட்பாளர்களும் சம பலத்தில்