பதிந்தவர்:
தம்பியன்
14 December 2012
அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் கொள்கை
பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு கார் ஒன்று பரிசாக
கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து
பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு வசதியாக இந்த பரிசு அளிக்கப்பட்டுள்ளது.நாஞ்சில்
சம்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள கார், இன்னோவா காராகும். இந்த காரின் சாவியை
அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத்திடம் கட்சியின்
அலுவலகத்தில் 14.12.2012 வெள்ளிக்கிழமை வழங்கினார். பிறகு அந்த இன்னோவா
கார் அருகில் ஜெயலலிதா சென்று பார்த்தார்.
0 Responses to நாஞ்சில் சம்பத்துக்கு ஜெயலலிதா வழங்கிய கார்