எதிர்வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே காங்கிரஸ் பாஜக கட்சிகள் தயாராகிவருகின்றன.
இந்நிலையில் பாஜக தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக மோடியையே முன்னிறுத்துவதற்கு பாஜக தலைமை யோசித்து வருகிறது.
குஜராத் முதலவர் நரேந்திர மோடி சிறந்த பேச்சாளர் என்றும், அதோடு குஜராத் தேர்தலின் வெற்றி, நரேந்திர மோடியின் பிரச்சாரத்தால் நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கும் என்று பாஜக நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நிதின் கட்கரியே பாஜகவின் தலைவராக நீடிக்கும் பட்சத்தில் பிரச்சாரத்துக்கு மோடியை விட்டால் யாரும் இல்லை என்று ஒரு எண்ணம் நிலவி வருவதோடு, பிரதம வேட்பாளராகவும் மோடியை முன்னிறுத்தலாமா என பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுஷ்மா சுவராஜ் இதற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரச்சாரக் குழுத் தலைவர் நரேந்திர மோடி?