கேணல் கிட்டு தமிழீழத்தின் விடுதலைக்காக புறப்பட்ட நாளிலிருந்து
வீரச்சாவடைந்த 1993 வரை தாயகத்தின் பரப்பு எங்கும், அதன்பின்னர்
தமிழகத்திலும் இந்தியாவிலும், அதற்குப்பின்னர் பிரித்தானியாவிலும்,
அங்கிருந்து புறப்பட்டு ஐரோப்பிய நாடெங்கும், ஒரு பொழுதில் மெக்சிக்கோ வரை
சென்று தனது கால்களை தொட்டபோதும், விடுதலைப்பணிக்காகவே உழைத்தார்.
வங்கக்கடலூடாக சமாதான தூது காவிவந்த தளபதி கேணல் கிட்டுவும் ஒன்பது
தோழர்களும் விடுதலையின் வீரியத்தை உரைத்து கடலின் நடுவில் தீயிலே
எரிந்தார்கள்.
வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 20 ஆவது ஆண்டு நினைவாக யேர்மனி தலைநகரத்தில் " தமிழர் வரலாற்று நூலக ஆவண காப்பகம் " ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 19.01.2013 அன்று மாலை 6 மணிக்கு, Bundesallee 160 , 10715 Berlin எனும் முகவரியில் திறப்பு விழா நடைபெற இருக்கின்றது.

0 Responses to மறக்க முடியாத தளபதி கேணல் கிட்டுவின் நினைவாக "தமிழர் வரலாற்று நூலக ஆவண காப்பகம்"