Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இன்று காலை வட இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.விக்கு பேட்டியளித்த குஷ்பு, இலங்கை வீரர்களுக்கு தடை விதிப்பது விளையாட்டுத்தனமானது.

விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். தமிழக அரசின் முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக பேட்டியளித்துள்ளார். இதனால் குஷ்புவுக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்காக போராடுவதற்கு டெசோ போன்ற அமைப்புகளை நடத்திவரும் திமுகவில் இருந்து கொண்டு, இம்மாதிரியான கருத்தை கூறியது குஷ்புவின் அரைவேக்காட்டுத்தனத்தை காட்டுவதாக திமுகவின் பெயர் கூற விரும்பாத முக்கிய தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழில் நடித்து கோடிகோடியாக சம்பாதித்தும், சுந்தர்சியை திருமணம் செய்து விட்டும் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்கள் மீது அக்கறையே இல்லாமல் குஷ்பு பேசும் பேச்சு அரைவேக்காட்டுத்தனமானது.

இலங்கை வீரர்களுக்கு சென்னையில் விளையாட தடை விதித்திருப்பது வரவேற்கதக்க ஒன்று! மற்ற மாநில மக்களும் வீரர்களும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து துளியாவது தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த தடை விதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

2 Responses to இலங்கை வீரர்களுக்கு தடை விதித்தது வருத்தமளிக்கிறது – குஷ்புவின் அரைவேக்காட்டுத்தனமான பேட்டி!

  1. இவளுக்கு தேவை பணம் அதை எந்த வழியிலும் சம்பாதிக்கலாம் சம்பாத்திதவள் இவளுக்கு தமிழ் மக்களின் உணர்ச்சியும் வேதனையும் எங்கே தெரியபபோகிறது.

     
  2. stewent Says:
  3. nadigeiku vesi gunem thaan varum

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com