Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரை 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் 01.04.2013 அன்று சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்,
எல்லாரும் என்ன நினைக்கிறாங்க. பாராளுமன்ற தேர்தலில் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டும். பார்ப்போம். நீங்க (அதிமுக) எங்க வேண்டும் என்றாலும் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். நாங்க கூட்டணி வைக்கிறமா, இல்லையா என்பது அப்புறம். என்னுடைய கட்சிக்காரர்கள் என்னைவிட்டு போகமாட்டார்கள். செத்தா 6க்கு 3. காசு இருந்தா சந்தன கட்டை வைப்பாங்க. காசு பணமா வைப்பாங்க. மக்களுக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு போங்க. நல்லது செஞ்சிட்டு போங்க. நல்ல ஆட்சி செஞ்சிட்டு போங்க. 

பாராளுமன்ற தேர்த-ல் அதிமுகவை மண்ணை கவ்வ வைக்கணும் மக்களே. உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன். இவ்வாறு பேசினார்.

0 Responses to பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை மண்ணை கவ்வ வைக்கணும்! தேமுதிக கூட்டத்தில் விஜயகாந்த் பேச்சு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com