திமுக தலைவர் கலைஞரின்
மூத்த மகன் மு.க.முத்து. இவர் தற்போது சென்னையை அடுத்த கானாத்தூரில் வாடகை
வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி எம்.சிவகாமசுந்தரி. இவர் பிரபல
பின்னணிப்பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் மகள். இவரது மகன்
மு.க.அறிவுநிதி பாடகர்/நடிகர்.
மகன்
அறிவுநிதியும், மருமகளும், அவரது தாயாரும் தன்னை கொடுமை படுத்துவதாகவும்,
பணம், சொத்துக்களை அபரிக்க முயற்சிப்பதாகவும், கொலை மிரட்டல்
விடுப்பதாகவும் கூறி, சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுக்க இன்று
வந்தார்.
படங்கள் : அசோக்
0 Responses to கலைஞரின் மருமகள் தனது மகன் மீது புகார் கொடுக்க கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார் (படங்கள் இணைப்பு)