கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கோவையை சேர்ந்தவர்கள் மட்டுமே 6 பேர் கைதாகியுள்ளனர்.
இவர்கள் 6 பேர் வீட்டிலும் கோவை போலீசார், மற்றும் பெங்களூரு போலீசார் இருவரும் சேர்ந்து இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் பெங்களூருவில் சக்தி வாய்ந்த சைக்கிள் குண்டுகள் வெடித்தன. இதில் கோவையை சேர்ந்தவர்கள் மட்டுமே 6 பேர்குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டனர். இந்த 6 பேர் வீட்டிலும் கோவை போலீசார், மற்றும் பெங்களூரு போலீசார் இருவரும் சேர்ந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது கோவையில் குண்டு தயாரிக்கப்பட்டு, பெங்களூருவில் வெடிக்க செய்த விவரம் தெரிய வந்துள்ளது. மேலும் வீட்டில் வெடி குண்டு செய்யத் தேவவையான மருந்து மற்றும் பொருட்கள் இருந்தது கண்டெடுக்கப்பட்டு, அவைகள் கண்டு எடுகப்பட்டமைக்கான ஆதாரங்களை அக்கம்பக்கத்தினரிடம் காண்பித்து அவர்களின் கை எழுத்தைப் பெற்றுக் கொண்டு, திரும்பியுள்ளனர்.
மீதம் உள்ள 5 பேர் வீடுகளிலும் போலீசார் இப்படி சோதனை நடத்த உள்ளனர் என்றும் தெரிய வருகிறது.
0 Responses to பெங்களூரு குண்டு வெடிப்பு : கைதான கோவை நபர்கள் வீட்டில் போலீசார் சோதனை!