கன்னடத்திலிருந்து வந்த இந்தப் பொண்ணு என்னமா தமிழ் பேசுது ? என ஆச்சரியப்பட்டார் இயக்குனர் சந்திரசேகர்.
அடித்தளம் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போது, அப்படத்தின் கதாநாயகி ஆருஷியின் பேச்சுக்குறித்து இவ்வாறு ஆச்சரியம் தெரிவித்த அவர், நல்லாப் பேசறேம்மா என தனது பாராட்டுக்களை நேரடியாகவும் தெரிவித்தார். விழாவில் பேசிய ஆருஷியின் தமிழ்ப் பேச்சுக்கு ஆரவாரமான வரவேற்பும் இருந்தது.

0 Responses to கன்னடத்துப் பொண்ணு கலக்கும் தமிழ்ப்பேச்சு (காணொளி இணைப்பு)