கரும்புலிகள் நினைவுநாள் டென்மார்க்கில் கேர்ணிங் நகரில் 06-07-2013 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வானது பொதுச்சுடரேற்றம், ஈகச்சுடரேற்றம்,
அகவணக்கம், மலர்வணக்கம் போன்றவற்றுடன் ஆரம்பமாகியது ,தனைத் தொடர்ந்துவருகை தந்த மக்கள் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர். நிகழ்வு மிகஉணர்வுபூர்வமாக நடைபெற்றது.
கரும்புலிகள் வரலாறு பற்றிய உரை கவிதைகள், போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
உறுதியேற்போடு கரும்புலிகள் நினைவுநாள் நிகழ்வுகள் நிறைவேறின.
0 Responses to கரும்புலிகள் நாள் 2013 - நினைவுநாள் 2013 டென்மார்க் (படங்கள் இணைப்பு)