தாய்மொழிக் கல்வியின் அவசியத்தைஉணர்ந்து கொண்ட நூர்ன்பேர்க் தமிழ்உறவுகள்.
1992 ஆம் வருடம் 15மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழாலயம் 1993ஆம் வருடம்
தமிழ் கல்விக்கழகத்தின் ஓர் அங்கமாக பதிவுசெய்யப்பட்டு இன்று 20வருடங்களைக்
கடந்து 184 மாணவர்களுடன் தனது தாய்மொழிக் கல்விப்பணியினைத் தொடர்ந்து
வருகின்றது.
கடந்த இருபதுவருட காலங்களில் தமிழாலயம் சாதித்த சாதனைகளின் பெருவிழாவாகவும், மாணவர், பெற்றோர், ஆசிரியர்களினது ஒன்றிணைந்த திருவிழாவாகவும் 20.07.2013 அன்றுபிற்பகல் 14.00மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வினை மிகவும் சிறப்பாக பிரதமவிருந்தினர், சிறப்புவிருந்தினர், தமிழாலய ஆசிரியர், மதிப்பளிப்பினைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் ஆகியோரை வாழ்த்துப்பாடல் இசைக்க அரங்கிற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதமவிருந்தினர்களாக தமிழ்க்கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு.செல்லையா லோகானந்தம் கலந்து சிறப்பித்தார். மேலும் Stadt Nürnberg-bürgermeisteramt இல் இருந்து வருகைதந்திருந்த Frau.Limbaga, Frau.Diana, Hr.Engelmann ஆகியோரும் வருகைதந்து விழாவைச் சிறப்பித்ததோடு, தமிழாலய மாணவர்களின் கலைநிகழ்வுகள் சிறப்பானமுறையில் நெறிப்படுத்தப்பட்டு தரமான நிகழ்வுகளாக அமையப் பெற்றதுடன், தமிழ்மொழித் தேர்விலும், தமிழ்த்திறன் போட்டியிலும் யேர்மன் ரீதியில் வெற்றி பெற்றமாணவர்களுக்கு மதிப்பளிப்புவழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழாலய பெற்றோர்களுடன் நூர்ன்பேர்க் வாழ் தமிழ்உறவுகளும் கலந்து சிறப்பித்தனர்.

0 Responses to 20வது அகவை நிறைவுப் பெருவிழா- நூர்ன்பேர்க், தமிழாலயம்