இலங்கைக்குள் இறக்குமதியாகும் 4 பால்மா வகைகளில் மனித உடலுக்கு பாதிப்பை
ஏற்படுத்தக் கூடிய டி.சி.டி (Dicynadiamide- DCD) என்ற இரசாயன நச்சு
பதார்த்தமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொழிநுட்பவியல் ஆராய்ச்சி
அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இலங்கையின் பால் தேவைகளை நிவர்த்திப்பதற்காக உலர்த்தப்பட்ட பால்மா வகைகள் இறக்குமதி செய்யப்பட்டுகின்றன. அப்படி இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் போதே, 4 பால்மா வகைகளில் இராசாயன பதார்த்தம் அளவுக்கு அதிகமாக கலக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டி.சி.டி என்கிற இராசயனம் உடலில் அதிகளவாக கலக்கும் போது நச்சுத்தன்மையாக மாறும் அபாயம் உள்ளது.
மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பதார்த்தங்கள் உள்ளடங்கியுள்ள 4 பால்மா வகைகளும் இலங்கையில் அதிகளவாக விற்பனையாவதாக தொழிநுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சு அறிவித்துள்ளது. ஆனாலும், அவற்றின் பெயர்களை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, இலங்கைக்குள் இறக்குமதியாகும் எனைய பால்மா வகைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கைக்குள் இறக்குமதியாகும் பால்மாக்களில் இரசாயன நச்சு பதார்த்தம் கண்டுபிடிப்பு