Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவின் வடக்கு மந்றும் தெற்குப் பகுதிகளில் இடம்பெற்ற கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 105 பேர் காணாமல் போயுள்ளனர் என சீன அரசின் உத்தியோகபூர்வ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக சீனாவில் மூன்று மாகாணங்களில் இவ் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்போது 37 மில்லியன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 787,000 ஹெக்டயர் விவசாய நிலப்பரப்புகள் நீரிர் மூழ்கியுள்ளன. பாதிகப்பட்டடோரை மீட்புப்பணியில் சீன மக்கள் இராணுவம் ஈடுபட்டுள்ளது.

0 Responses to சீனாவில் கடும் மழை: 85 பேர் பலி! 105 பேரைக் காணவில்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com