இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகர் மீது 15 வயது சிறுமியை கற்பழித்ததாக பாலியல் புகார் எழுந்துள்ளது.இந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது.
தற்போது அந்த சிறுமிக்கு 39 வயது ஆகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை 15 வயதில் பிரபல தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகர் கற்பழித்தார்.
ஆசை வார்த்தை கூறி என்னை தனியாக அழைத்து சென்று மது குடிக்க குடித்தார், பள்ளிக்கூட சீருடையை அணிந்து கொள்ளுமாறு கூறினார்.
அதன் பின்பு Ride A Cock Horse To Banbury Cross என்ற நர்சரிப் பாடலை பாடியபடி என்னை மயக்கி ஆழ்நிலை மயக்கத்திற்குக் கொண்டு சென்று பின்னர் பாலியல் உறவு வைத்துக் கொண்டார்.
இதுகுறித்து நான் உடனடியாக பொலிஸில் புகார் கொடுக்கவில்லை. ஆனால் சமீபத்தி்ல இந்த நடிகர் மீது வேறு ஒரு புகார் எழுந்ததைத் தொடர்ந்து எனக்குத் தைரியம் வந்து இப்போது இதை நான் கூற முன்வந்தேன்.
அப்போது நடந்ததில் எனக்கும் பாதி பங்குண்டு என்பதால் நான் புகார் தர உடனடியாக நினைக்கவில்லை. ஆனால் எனக்கு நேர்ந்தது கொடுமை என்று இப்போது நான் உணர்ந்துள்ளேன்.
அப்போது நான் மைனர் பெண் என்பதால், இந்த கொடுமைக்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
தற்போது திருமணமாகி அரசு வேலையில் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த புகாரையடுத்து சம்மந்தப்பட்ட நடிகர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

0 Responses to நர்சரி பாடலை பாடிக் கொண்டே சிறுமியை கற்பழித்த நடிகர்