Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளிக்கிழமை காலை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நயன்தாராவுடன் தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்கும், பெயர் வைக்கப்படாத தமிழ் படத்திற்கான பூஜை நடந்தது. இதில் மீடியா முன்பு அதிகம் தோன்றாத நயன்தாரா கலந்து கொண்டார். 

பிரபுதேவாவுடன் காதலில் இருந்தபோது, தனது கையில் பிரபுதேவா பெயரை பச்சை குத்தியிருந்தார். தற்போது அந்த காதல் முறிந்துவிட்டது. ஆனாலும் பச்சை குத்திய மறைக்கவில்லை. இதனால் கேமராக்கள் அவரையே மொய்த்தன. இருந்தாலும் பூஜை முடிந்ததும், அவர் யாருக்கும் பேட்டியளிக்காமல் தனது காரில் புறப்பட்டார்.

படங்கள்: எஸ்.பி.சுந்தர்

0 Responses to மறைந்த காதல்...! மறைக்க முடியாத பெயர்...! நயன்தாராவின் கையில் அழியாத முன்னாள் காதலன்! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com