காய்கறிகள் விலை உயர்ந்து வருவதால்,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனை மந்தமாகி வருகிறது.
வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை மிகவும் உயர்ந்து உள்ளது.
கடந்த ஆண்டு வட மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால், காய்கறிகள் உறபத்தி குறைந்து விலையும் அதிகரித்தது.
ஆனால்,இந்த ஆண்டு இதற்கு மாறாக தென் மேற்கு பருவ மழை சராசரியையும் தாண்டி, அதிகமாக பெய்து காய்கறி உறபத்தி இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, காய்கறிகள் வரத்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு குறைந்து வருவதால், காய்கறிகள் கடுமையாக விலை உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வால் காயகறிகள் வாங்குவதும் குறைந்துள்ளது.
இதனால், டெல்லியில் மட்டுமில்லாமல் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை இரண்டு மடங்காக விலை உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 70 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது, தமிழகத்திலும் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 70 ரூபாய் விற்கிறது.
இந்த விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்தும் என்று அறிவிப்பு வெளிவந்தாலும்,இதுவரை அதற்கான முயற்சிகள் எதுவும் எடுத்தாற் போல தெரியவில்லை.

0 Responses to விண்ணைத் தொடும் விலை உயர்வால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை மந்தம்!