ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச்
சந்திப்பதற்குத் சந்தர்ப்பம் வழங்குமாறு முன்னாள் இராணுவத்தளபதி
சரத்பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற யுத்த மற்றும் மனித உரிமை மீறல் விடயங்களையும், போருக்குப்பின்னரான மனித உரிமை முன்னேற்றங்கள் தொடர்ப்பில் ஆராய்வதற்காக இம்மாத இறுதியில் மனித உரிமை ஆணையாளர் இலங்ககைக்கு பயணம் செய்யவுள்ளார். இந்த நிலையிலேயே சரத்பொன்சோக இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
போரை வழிநடத்தியவன் என்ற அடிப்பபைடயில், போர்க்குற்ற, மனித உரிமை மீறல்கள் தொடர்பான எழும் கேள்விகளுக்கு தன்னால் மட்டுமே சர்வதேச சமூகத்திற்குச் சரியான பதிலை வழங்கமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் இராணுவத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி வடக்கில் மிக மோசமான அரசியலை மகிந்த அரசாங்கம் நடத்திவருவதாகவும் அவர் மேலும் கருத்துவெளியுள்ளார்.

0 Responses to நவநீதம்பிள்ளையைச் சந்திக்கச் சந்தர்ப்பம் வழங்குக? சரத்பொன்சேகா