இரண்டு யுவதிகளை பயன்படுத்தி ஆபாசப் படத்தை ஒளிப்பதிவு செய்து அதனை இறுவட்டுக்களில் பதிவு செய்த பெந்தோட்டை விகாராதிபதி (34 வயது) பாணந்துரே சந்திம தேரரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலப்பிட்டிய நீதவான் அசங்க போதரகம உத்தரவிட்டுள்ளார்.
தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சசங்க ஜயசேகர,
சந்திம தேரர் சமய மற்றும் ஒழுக்கம் தொடர்பான தவறை செய்துள்ளதாகவும் எனினும்
தவறு இயற்கையானது என கூறியுள்ளார்.
சந்தேக நபரான தேரரின் கணனியில் இருக்கும் வீடியோ படங்கள் தொடர்பில் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சந்தேக நபரான விகாரதிபதி இரண்டு பெண்களை கொண்டு ஆபாசப் படத்தை கணனியில் உள்ள கமரா மூலமாக பதிவுசெய்துள்ளார்.
அந்த பெண்களுக்கு தெரியாமல் அதனை பதிவு செய்து, இறுவட்டுக்க்களில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 Responses to ஆபாச படம் எடுத்த பிக்குவை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு