தமிழீழ மக்களின் விடுதலை அடைய வேண்டும் தமிழர்கள் விடுதலை அடையவேண்டும் தமிழ் வளர வேண்டும் என்று ஈழத் தமிழர்களுடன் இணைந்து நிற்கும் மொரிஷியஸ் நாட்டு தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைக்காக தமது வாழக்கையை தியாகம் செய்த தமிழ் ஈழ மக்கள் நினைவாக நினைவு தூபி ஒன்றை மொரிஷியஸ் தலை நகர் அருகில் நிறுவியுள்ளார்கள்.
இது தொடர்பான செய்தியை நாம் ஏற்கனவே வாசகர்களுக்கு வழங்கியிருந்தோம். இத்துடன் அந்நிகழ்வு தொடர்பான காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்தியை நாம் ஏற்கனவே வாசகர்களுக்கு வழங்கியிருந்தோம். இத்துடன் அந்நிகழ்வு தொடர்பான காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது.

0 Responses to தமிழீழ போராட்டத்தில் இணைந்து நிற்கும் மொரிஷியஸ் தமிழர்கள்!