கடந்த மாதம் 05.09.2013 அன்று ஐ.நா முன்றலில் தமிழின
அழிப்பிற்கு நீதி கேட்டு உடலில் தீ மூட்டி தன் உயிரை ஆகுதியாக்கிய
ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 45ஆம் நாள் நினைவஞ்சலிக் கூட்டம் எதிர்வரும்
19.10.2013 அன்று நடாத்துவதற்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
ஏற்பாடு செய்துள்ளது.
உணர்வாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
உணர்வாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
0 Responses to ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 45ம் நாள் நினைவஞ்சலியில் திரண்டிடுவோம்...