நேற்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் தாக்குதல்
நடத்தியதற்கு, இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வந்த வேளையில், இந்திய
வீரர் ஒருவர் பலியானதாகத் தெரிய வருகிறது.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர். கிட்டத் தட்ட 7 மணி நேரம் நடந்த இருவர்களுக்கும் உள்ளான தாக்குதலில்; இந்திய வீரரும், பீகார் மாநிலத்தை சேர்ந்தவருமான வீரர் ஒருவர் பலியாகி உள்ளார்.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தான் நிகழ்த்தினரா, இல்லை வீரர்கள் போல வேடமிட்டு வந்த தீவிரவாதிகளா என்கிற சந்தேகத்தின் பேரில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இப்படிப் பூஞ்ச் மாவட்ட எல்லையில் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகள் தாக்குதல் என்று, தாக்குதல்கள் நடைபெற்று வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

0 Responses to பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் இந்திய வீரர்கள் பதில் தாக்குதல்:இந்திய வீரர் பலி