15.10.2013
செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
ஈழத்தமிழர் உரிமைகள், தமிழக மீனவர் பாதுகாப்புகளை வலியுறுத்தி திராவிடர்
கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில்,
இனப்படுகொலை செய்த ராஜபக்சே தலைமையிலான கூடுகிற காமன்வெல்த் மாநாட்டை
இந்தியா புறக்கணிக்க வேண்டும். இந்திய அரசு, இலங்கை அரசுக்கு போர்க்கப்பலை
வழங்கக் கூடாது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை
மத்திய அரசு தடுத்துநிறுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்
என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
0 Responses to ஈழத்தமிழர் உரிமைகள், தமிழக மீனவர் பாதுகாப்புகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் (படங்கள் இணைப்பு)