பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு எந்தக்காரணம் கொண்டும் வழங்கக் கூடாது
என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு தலைமை வகிக்கும் பொறுப்பு எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையிடம் வழங்கப்படவுள்ளது.
அதற்கான விடயங்களை ஆராய்வது தொடர்பிலான சந்திப்பொன்று பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களுக்கு இடையில் இன்றும் நாளையும் இலண்டனில் நடைபெறவுள்ளது.
மோதல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள இலங்கை சர்வதேச ரீதியில் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ள தருணத்தில் பொதுநலவாய நாடுகளி்ன் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்படுவது பொருத்தமில்லாத செயற்பாடு என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

0 Responses to பொதுநலவாயத்தின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக்கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்